Cheenavil Paradesi
பல நாடுகளுக்கும் செல்ல வேண்டும், பல்வேறு பண்பாடுகளையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது என் சிறு வயதுக் கனவு. முத்து காமிக்ஸ், தமிழ்வாணன் எழுதிய வெவ்வேறு நாடுகளுக்குச் சென்று துப்பறியும் நம் சங்கர்லால் கதைகள், ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்கள் போன்றவை இந்த ஆவலைத் தூண்டின. மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தொடங்கி, நான் நியூயார்க் வந்தவுடன் என் பயணம் மேலும் விரிவடைந்தது.
பரதேசியுடன்நீங்கள்இந்நூலில்சுற்றிப்பார்க்கப்போகும்முக்கியச்சீனச்சுற்றுலாத்தலங்கள்:
1. சீனத் தலைநகர் பீஜிங்
Beijing, the Capital of China
2. சீனப் பெருஞ்சுவர்
The Great Wall of China
3. முட்டியானியூ, சீனப் பெருஞ்சுவரின் பகுதி
Mutianyu, a Part of the Great Wall of China
4. விலக்கப்பட்ட நகரம்
The Forbidden City
5. சொர்க்கத்தின் ஆலயம்
Temple of Heaven
6. உலகின் 2ஆவது மாபெரும் புறநகர் ரயில்வே நிலையம்
World’s 2nd Biggest Metro Railways
7. சீனப் பேரரசரின் கோடைகால அரண்மனை
Summer Palace
8. சீனப் பேரரசியின் சலவைக்கல் படகு
Marble boat
9. சொர்க்கத்தின் வாசல் (எ) டியனன்மென் சதுக்கம்
Tiananmen Square
10. சீனாவின் நுழைவாயில்
The Great Gate of China
11. மாவோ நினைவகம்
Mao’s Memorial Hall
12. ஜென்கியாங்மென் மற்றும் ஆர்ச்சரி டவர்
Zhengyanmen and Archery Tower
13. சுவான்வுமென் ஆலயம் (எ) கதீட்ரல் தேவாலயம்
Xuanwumen @ Cathedral Church
14. பழம்பொருள் அங்காடி
The Dirt Market
15. வாங்பியூஜிங் உணவுச் சந்தை
Wangfuging Market
ஆல்ஃபிரட் தியாகராஜன்
பரதேசி ஆல்ஃபி (paradesiatnewyork.blogspot.com) எனும் பெயரில் பதிவுலகில் கவனம் பெற்ற ஆல்ஃபிரட் தியாகராஜன் அவர்கள் அமெரிக்காவின் நியூயார்க் மாநகரில் வாழ்ந்து வருகிறார். பதிவுலகப் பயணத்தில் பதிற்றாண்டைத் தொடப் போகும் இவர் தனது வெளிநாட்டுப் பயணங்கள் பற்றியும் இளவயது நினைவுகள் குறித்தும் எழுதிய பதிவுகள் புகழ் பெற்றவை. எழுத்தாளர், பேச்சாளர், கவிஞர் எனப் பன்முகங்கள் கொண்ட இவர் நியூயார்க் தமிழ்ச் சங்கத்தின் இலக்கியக்குழுத் தலைவராகவும் திகழ்கிறார்.
Author Name
Paradesi Alfred ThiagarajanReturn and Refund Policy
a. Items are non refundable and cannot be cancelled once order is placed.