top of page
Kaladi thadangal

Kaladi thadangal

SKU: 21005
₹150.00 Regular Price
₹147.00Sale Price
Sales Tax Included
என் கவிதைகள் என் காதலை மட்டுமல்ல

உங்கள் காதலையும் பேசுகின்றன...



என் கவிதைகள் என் வலிகள்,  துக்கத்தை மட்டுமல்ல

உங்கள் வலிகள், துக்கங்களையும் கொட்டுகின்றன...



என் கவிதைகள் என் சந்தோஷத்தை மட்டுமல்ல

உங்கள் சந்தோஷங்களையும் பகிர ஆசைகொண்டன...



என் கவிதைகள் நான் இழந்தது, பெற்றது

மட்டுமல்ல

நீங்கள் இழந்தது,  பெற்றதையும் சொல்கின்றன...



கொஞ்சம் கவனித்துப் பாருங்கள்...

குழந்தைகள் கப்ஐஸ் விளையாடி கண்டுபிடிப்பது போல உங்களுக்கான

வார்த்தைகளை,  வலிகளை,  சந்தோஷத்தை,  உணர்ந்த ஒன்றை எங்கேனும் ஒளித்து வைத்து

இருப்பேன் என் கவிதைகளில்...



அதை நீங்கள் உணர்ந்த தருணத்தில் தான்…

நீங்கள் உணர்ந்து கொண்டீர்கள் என்று நான் உணர்ந்த தருணத்தில் தான்



இன்னும் அதிகமாக பிரவாகமெடுக்கிறது

வார்த்தைகள்...



பிரவாகத்தைத் தூண்டும் உங்களுக்கு நன்றி! 
  • Author Name

    Subi
  • Return and Refund Policy

    a. Items are non refundable and cannot be cancelled once order is placed.
bottom of page